Download செய்வது எப்படி

Download செய்வது எப்படி என்பது தெரியவில்லை  என்றால் 
இதை படிக்கவும் 
1 . இந்த blogஇல்  உள்ள link ஐ click செய்யவும்.
2 . filesonic website தோன்றும். அதில் SLOW DOWNLOAD என்பதை click  செய்யவும் 

3 . நீங்கள் 30  நொடி காத்திருக்கவேண்டியது இருக்கும்

4 . 30  நொடிகளுக்கு பிறகு தோன்றும் captcha வை நிறப்பவும். submit பட்டனை கிளிக் செய்யவும்

5. start download now பட்டனை கிளிக் செய்யவும் .download ஆரம்பமாகிவிடும்


0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons